• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Apr 10, 2023
  1. உடனிலை மெய் மயக்கம் பயின்று வருவது?
    ஒப்பம்
  2. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை எழுதியவர்?
    திருவள்ளுவர்
  3. உயிர் மெய் நெடில் எழுத்துக்களின் எண்ணிக்கை?
    126
  4. இரண்டாம் வேற்றுமை உருபு?
  5. விடை வகைகள்?
    8
  6. யாப்பெருங்கலக் காரிகையின் ஆசிரியர்?
    அமிர்த சாகரர்
  7. நான்கு சீர்கள் கொண்ட அடி?
    அளவடி
  8. ஓர் அடியில் நான்கு சீர்களிலும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது?
    முற்று எதுகை
  9. ஆசிரியப்பாவின் வேறு பெயர்?
    அகவற்பா
  10. செந்தமிழ் என்பது?
    பண்புத் தொகை