Skip to content
- பெரிய புராணத்தை இயற்றியவர் யார்?
சேக்கிழார் - பிட்யூட்டரி சுரப்பி மூளையின் எந்த பகுதியில் அமைந்துள்ளது?
அடிப்பகுதி - பொன்னியின் செல்வன் என்ற புகழ்பெற்ற நாவலை இயற்றியவர் யார்?
கல்கி - உலகிலேயே ரப்பர் உற்பத்தியில் முதன்மை வகிக்கிற நாடு எது?
மலேசியா - திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
ஜி.யு.போப் - செயற்கையான வைரங்களை தயாரிக்கும் நாடு?
ஸ்விட்சர்லாந்து - பகவத்கீதை யாரால் எழுதப்பட்டது?
வேத வியாசர் - தென்னாப்பிரிக்கா நாட்டுக்கு எத்தனை தலைநகரங்கள் உள்ளன?
இரண்டு - எந்த ஆண்டில் கொத்தடிமைகள் தடுப்புச் சட்டம் இந்திய நாட்டில் அமல் படுத்தப்பட்டது?
1976 - உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது?
லண்டன்