• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை

Byமதி

Dec 16, 2021

1.உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை யாரால் தீர்மானிக்கப்படுகிறது?
விடை : குடியரசுத் தலைவர்

  1. மாநிலமாக இல்லாத போதும், தனக்கென ஒரு சொந்த நீதிமன்றம் உள்ள பகுதி எது?
    விடை : டெல்லி
  2. ஏழு வடகிழக்கு இந்திய மாநிலங்களுக்கான நீதிமன்றம் அமைந்துள்ள இடம் எது?
    விடை : கௌகாத்தி
  3. பஞ்சாப், ஹரியானா, மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகர் ஆகிய பகுதிகளுக்கான பொது நீதிமன்றம் எங்குள்ளது?
    விடை : சண்டிகர்
  4. இந்திய அரசாங்க சட்டம் அமைக்கப்பட்ட ஆண்டு?
    விடை : 1935
  5. கட்சி தாவல் தடை செய்யப்பட்ட ஆண்டு எது?
    விடை : 1985
  6. வெளிநாடுவாழ் இந்திய குடிமக்களுக்கு, வாக்குரிமை வழங்கப்பட்ட ஆண்டு?
    விடை : 2010