• Sun. Nov 2nd, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை*

Byமதி

Oct 2, 2021

1.முகம்மது நபிகள் பிறந்த இடம் எது ?
விடை : மெக்கா

  1. குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார் ?
    விடை : விஸ்வநாதன் ஆனந்த்
  2. ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள் ?
    விடை : மூன்று
  3. சர்வதேச உணவுப்பொருள் எது ?
    விடை : முட்டைகோஸ்
  4. காகமே இல்லாத நாடு எது ?
    விடை : நீயூசிலாந்து

6.எரிமலை இல்லாத கண்டம் எது ?
விடை : ஆஸ்திரேலியா

  1. கிறிஸ்துமஸ் மரத்துக்கு என்ன பெயர் ?
    விடை : SPRUCE