• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byமதி

Nov 28, 2021
  1. திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ?
    விடை : குறிப்பறிதல்
  2. இந்தியாவின் தேசிய மரம் எது ?
    விடை : ஆலமரம்
  3. முதல் தமிழ் பத்திரிகை எது ?
    விடை : சிலோன் கெஜட்
  4. இந்தியாவிற்கு வாஸ்கோடாகாம எந்த ஆண்டு வந்தார் ?
    விடை : 1498
  5. இந்தியாவில் விண்வெளி ஆய்வகம் எங்குள்ளது ?
    விடை : பெங்களூர்
  6. இந்தியாவின் தேசிய காலண்டர் எது ?
    விடை : சகாப்தம்
  7. PIN Code என்பதன் விரிவாக்கம் என்ன ?
    விடை : Postal Index Code