• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை

Byமதி

Nov 26, 2021
  1. நரம்பு மண்டலத்தின் அலகு எது?
    விடை : நியூரான்
  2. சிவப்பணுக்கள் அழிக்கப்படும் இடம் எது?
    விடை : கல்லீரல் மற்றும் மண்ணீரல்
  3. தாவர புரதங்களை செரிக்கும் நொதி எது?
    விடை : பெப்சின்
  4. உணவுப் பாதையின் சராசரி நீளம் எவ்வளவு?
    விடை : 8 மீட்டர்
  5. வைட்டமின் B2-வின் வேதிப் பெயர்?
    விடை : ரிபோபிளேவின்
  6. உமிழ்நீரில் காணப்படும் நொதி என்ன?
    விடை : டயலின்
  7. நம் உடலில் காணப்படும் மிகப்பெரிய சுரப்பி எது?
    விடை : கல்லீரல்