• Fri. Apr 19th, 2024

பொது அறிவு வினா விடை

Byமதி

Nov 22, 2021
  1. தென்னாப்பிரிக்கா நாட்டுக்கு எத்தனை தலைநகரங்கள் உள்ளன?
    விடை : இரண்டு 
  2. எந்த ஆண்டில் கொத்தடிமைகள் தடுப்புச் சட்டம் இந்திய நாட்டில் அமல் படுத்தப்பட்டது?
    விடை : 1976
  3. உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது?
    விடை : லண்டன் 
  4. பொன்னியின் செல்வன் என்ற புகழ்பெற்ற நாவலை இயற்றியவர் யார்?
    விடை : கல்கி
  5. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
    விடை : ஜி.யு.போப்
  6. செயற்கையான வைரங்களை தயாரிக்கும் நாடு?
    விடை : ஸ்விட்சர்லாந்து
  7. பகவத்கீதை யாரால் எழுதப்பட்டது?
    விடை : வேத வியாசர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *