• Thu. May 2nd, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jun 17, 2023
  1. இந்தியாவின் ஏவுகணைப் பெண் என்று அழைக்கப்படுபவர் யார்?
    விடை: டெஸ்ஸி தாமஸ்

2. இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளியை திறந்தவர் யார்?
விடை: சாவித்ரிபாய் பூலே

3. பைலட் ஆன முதல் இந்திய பெண் யார்?
விடை: கேப்டன் பிரேம் மாத்தூர்

4. ஐநா பொதுச் சபையின் தலைவரான முதல் இந்தியர் யார்?
விடை: விஜய லட்சுமி பண்டிட்

5. புத்தரால் பேசப்பட்ட மொழி எது?
விடை: பாலி

6. அசோக சக்கரத்தை வென்ற முதல் இந்தியப் பெண் யார்?
விடை: நீர்ஜா பானோட்

7. ஜாலியன் வாலாபாக் படுகொலை எந்த ஆண்டு நடந்தது?
விடை: 1919

8. தாஜ்மஹால் கட்ட எத்தனை ஆண்டுகள் ஆனது?
விடை: 20 வருடங்கள்

9. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்?
விடை: கர்ணம் மல்லேஸ்வரி

10. நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்?
விடை: ரவீந்திரநாத் தாகூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *