• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Feb 2, 2023
  1. எந்த நாடு ஒரு கட்சி பின்ப்பற்றி கொண்டிருக்கின்றது?
    ரஷ்யா
  2. ரஷ்யாவில் ஆட்சி செய்யும் கட்சி எது?
    கம்யூனிஸ்ட் கட்சி
  3. இந்திய நாட்டு சபையின் பெயர் என்ன?
    பாராளுமன்றம்
  4. இராஜ்யசபையில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள்?
    250
  5. அமெரிக்கா செனட்டில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள்?
    100
  6. சுவிட்சர்லாந்து நாட்டு பன்மை நிர்வாகத் துறையின் காலம் என்ன?
    4 ஆண்டுகள்
  7. இந்திய பிரதம மந்தரியின் பதவிக்காலம் என்ன?
    5 ஆண்டுகள்
  8. இந்தியாவின் முதல் ஜனாதிபதி
    டாக்டர் எஸ். இராஜேந்திரன்
  9. இந்தியா ஒரு
    மதச்சார்ப்பற்ற அரசு
  10. நமது தேசிய கொடியின் மேல் பட்டையில் உள்ள நிறம்
    ஆரஞ்சு ( காவி)