• Mon. Oct 14th, 2024

பொது அறிவு வினா விடை

உலகைச்சுற்றி விமானத்தில் முதன்முறையாக பறந்தவர் யார்? – ஸ்குவாட்ரன் லீடர் கிங்க்ஸ்போர்ட் ஸ்மித்

ஒரு ஆண்டுக்கு 365 நாள்கள் என்ற காலண்டர் முறையை முதன்முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் யார்? – எகிப்தியர்கள்

பாகிஸ்தான் நாட்டின் முதலாவது கவர்னர் ஜெனரல் யார்? – முகமது ஜின்னா

உப்பு அதிகமாக தயாரிக்கப்படுகிற இந்திய மாநிலம் எது? – குஜராத்

சீனாவிற்கு சென்ற இந்திய நாட்டின் முதல் பிரதமர் யார்? – ராஜிவ் காந்தி

இந்தியாவிலேயே அதிக அளவில் தங்கம் கிடைக்கும் மாநிலம் எது? – கர்நாடகம்

உலகின் மிகச் சிறிய பறவை எது? – ஹம்மிங் பறவை

கின்னஸ் புத்தகத்தை வெளியிடும் அலுவலகம் எந்த இடத்தில் உள்ளது? – லண்டன்

கடல்நீரில் மிக அதிகமாக கிடைக்கும் வேதிப்பொருள் எது? – சோடியம் குளோரைடு

மனிதனின் இதயம் எதனால் உருவாக்கப்பட்டிருக்கிறது? – கார்டியாக் தசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *