- கனடாவின் தேசிய விளையாட்டு எது?
ஐஸ் ஹாக்கி - சூரியன் உதிக்கும் நாடு?
ஜப்பான் - உலகின் மிகப்பெரிய பாலூட்டி?
நீலத்திமிங்கலம் - உலகின் மிகப்பெரிய பாலைவனம்?
சஹாரா - நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி யார்?
மேரி கியூரி - இருண்ட கண்டம் என்று அழைக்கப்படும் கண்டம்?
ஆப்ரிக்கா கண்டம் - உலகின் மிகப்பெரிய தீவு எது?
கிரீன்லாந்து - சௌத் கொரியாவின் தலைநகரம்?
சியோல் - மிகச்சிறிய கண்டம் எது?
ஆஸ்திரேலியா - முதல் உலகப்போர் தொடங்கிய ஆண்டு?
1914
பொது அறிவு வினா விடை
