• Wed. May 8th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Apr 27, 2024

1. தமிழ்நாட்டின் நுழைவு வாயில் எது? தூத்துக்குடி

2. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (“இஸ்ரோ “) தலைவர் யார்? கே.ராதாகிருஷ்ணன்

3. தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டணத்தை நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்? நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு

4. இந்தியாவில் மெட்ரோ ரயில் முதன்முதலாக எங்கு அறிமுகமானது? கொல்கத்தா (1973)

5. இந்தியாவின் மிகப்பெரிய ஏரி எது? உலார் ஏரி

6. விமானப்படை பயிற்சி கல்லூரி அமைந்துள்ள இடம் எது? ஜோத்பூர்

7. இந்திய ராணுவக் கல்லூரி எங்கு அமைந்துள்ளது? டெஹராடூன்

8. நீல மலைகள் என அழைக்கப்படுவது எது? நீலகிரி

9. இந்திய குடியரசு தலைவர் எந்த தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்? மறைமுகத்தேர்தல்

10. இந்திய ரிசர்வ் வங்கி எப்போது தோற்றுவிக்கப்பட்டது? 1935

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *