• Sat. May 18th, 2024

பொது அறிவு வினா – விடைகள்

Byவிஷா

Dec 16, 2023

1. ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ? ஒரே ஒரு முறை.

2. மின்தடையை கண்டுபிடித்தவர் யார் ? ஓம்.

3. முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது ? இத்தாலி.

4. கிரிக்கெட் விளையாட்டு எங்கு தோன்றியது ? இங்கிலாந்து.

5. கனநீரை கண்டுபிடித்தவர் யார் ? யூரி.

6. வெப்பநிலை மானியை கண்டுபிடித்தவர் யார் ? சிக்ஸ்.

7. சட்டையை கண்டுபிடித்தவர்கள் யார் ? எகிப்து நாட்டவர்கள்.

8. முதல் இரும்பு கப்பலைச் செய்தவர் யார் ? வில்கின்சன்.

9. மெர்குரி விளக்குகள் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது? 1912-ல்.

10. காந்த துருவங்களை கண்டுபிடித்தவர் யார் ? ரோஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *