• Tue. Jun 17th, 2025
[smartslider3 slider="7"]

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Sep 15, 2023
  1. சுதர்மம்” என்றால் என்ன?
    கடமை உணர்வு
  2. மருத்துவர்கள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
    ஜூலை 1
  3. மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் நிலதங்கா கிராமத்தில் நடைபெறும் திருவிழா?
    ஹீல்
  4. மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் நிலதங்கா கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின பெண்களின் பெயர்?
    சந்தால்
  5. மத்திய பிரதேச மாநிலத்தின் எல்லை மாநிலங்கள்?
    சட்டீஸ்கர், மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான்
  6. மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் என்ன?
    போபால்
  7. மத்திய பிரதேச மாநிலம் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?
    1956
  8. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை?
    230
  9. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை?
    29
  10. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த ராஜ்யசபா தொகுதிகளின் எண்ணிக்கை?
    11