Skip to content
- ஐந்தாம் நிலைத் தொழில் புரிவோர் யார்?
திட்டம் வகுப்போர்
- உலகின் மிக ஆழமான மரியானா அகழி அமைந்துள்ள பெருங்கடல்?
பசிபிக்
- மிக அதிக உயரத்தில் உள்ள நகரத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி எது?
மெக்ஸிகோ (7349 அடி)
- விம்பிள்டன் பட்டத்தை 6 முறை வென்றவர் யார்?
ரோஜர் பெடரர்
- ரோஜர் பெடரர் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
சுவிட்சர்லாந்து
- உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் யார்?
யோகன் பிளேக் (100 மீட்டரை 9.75 விநாடிகளில் கடந்தார்)
- எந்த நாடுகளில் மிகப்பரந்த பாக்ஸைட் கனிம இருப்புகள் காணப்படுகின்றன?
ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் ஜமைக்கா
- உலகின் மிகப்பெரிய உள்நாட்டு மீன்பிடி ஏரி எது?
டோன் லேசாப்
- மியான்மர் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாடு எது?
பர்மா
- முல்லைப் பெரியாறு அணையினைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் யார்?
பென்னி குவிக்