

1. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய ஃபென்சர் யார்?
பவானி தேவி
2. இந்தியாவில் விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் மிகப்பெரிய விருது எது?
மேஜர் தியான் சந்த் விருது
3. “ஹாக்கியின் வழிகாட்டி” என்று அழைக்கப்படும் இந்திய விளையாட்டு வீரர் யார்?
மேஜர் தியான் சந்த்
4. இரானி கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
கிரிக்கெட்
5. ஒலிம்பிக் போட்டிகளில் ஹாக்கி எந்த ஆண்டு சேர்க்கப்பட்டது?
1920
6. “கிரவுண்ட் ஸ்ட்ரோக்” எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
டேபிள் டென்னிஸ்
7. “தாமஸ் கோப்பை” எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
பூப்பந்து
8. “அர்ஜுன் விருது” எந்த துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படுகிறது?
விளையாட்டு
9. ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய சைக்கிள் வீரர் யார்?
ரொனால்டோ சிங்
10. சாய்னா நேவால் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
பூப்பந்து

