Skip to content
- இந்தியாவிலுள்ள ATM கார்டுகளுக்கான ரகசிய குறியீட்டு எண் எத்தனை இலக்கங்கள் உடையது?
4
- ஏற்காடு எந்த மாவட்டத்தில் உள்ளது?
சேலம்
- நமது நாட்டுக் கொடி ————- வண்ணங்களைக் கொண்டது?
மூன்று
- உயிர் வாழ்வன பற்றிய அறிவியல்?
உயிரியல்
- நடிகர் சு.பார்த்திபனின் மகள் கீர்த்தனா எந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்?
கன்னத்தில் முத்தமிட்டால்
- இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் யார்?
ராஜகோபாலச்சாரி
- ISRO-ன் விரிவாக்கம்?
Indian Satellite Research Organization
- PSLV-ன் விரிவாக்கம்?
Polar Satellite Launch Vehicle
- NOKIA -ன் தலைமையகம் உள்ள நாடு?
ஃபின்லாந்து
- 1945-ல் வெளிவந்த மீரா திரைப்படத்தில் நடித்தவர்?
எம்.எஸ்.சுப்புலட்சுமி