• Thu. Sep 18th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Apr 22, 2022

1.1984-ல் மத்திய பிரதேசத்தில் நச்சு வாயு தாக்கிய நகரம்?
போபால்
2.வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
1972
3.எந்த ஒலிம்பிக் போட்டியில் அதிக அளவிலான வீரர்கள் கலந்து கொண்டனர்?
2000 (சிட்னி) 10,651 வீரர்கள்
4.பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர்?
அமர்த்தியா சென்
5.பொருளாதார அடிப்படை வளர்ச்சி என்பது?
உற்பத்தி, நுகர்ச்சி, பகிர்வு
6.போக்குவரத்து மற்றும் தொழில்கள் என ஒரு கருத்தினை மையமாகக் கொண்டு வரையப்படும் படங்கள் —————- படங்கள் எனப்படும்?
கருத்துசார்
7.”அவணி சிம்மன்” என்றும் ”உலகின் சிங்கம்” எனவும் புகழப்பட்டவர்?
சிம்ம விஷ்ணு
8.கார் படை மேகங்களானது ————– மேகங்களாகும்?
செங்குத்தான
9.அமெரிக்க ஐக்கிய நாட்டின் வெப்ப தல காற்றின் பெயர்?
சின்னூக்
10.யோகா முறையின் தந்தை என்றழைக்கப்படுபவர்?
பதஞ்சலி முனிவர்