1.லஷ்மிகாந்த்-பியாரிலால் இசையமைத்த தமிழ்த் திரைப்படம்?
உயிரே உனக்காக
2.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
நியூசிலாந்து (ஸ்டீபன் ஃப்ளெமிங்க்)
3.அகர்தலா இந்தியாவின் எந்த மாநிலத் தலைநகரம்?
திரிபுரா
4.கர்நாடக இசையில் மொத்தம் எத்தனை மேளகர்த்தா ராகங்கள் உள்ளன?
72
5.ஜெமினி கணேசன் இயக்கிய ஒரே திரைப்படம்?
இதய மலர்
6.ஒரு வருடத்தில் 19 படங்களில் நடித்து வெளியான திரைப்படங்கள் யாருடையது?
மோகன்
7.எந்த மொழியில் இருந்து “பீரோ” என்ற வார்த்தைத் தமிழுக்கு வந்தது?
ஃப்ரெஞ்ச்
8.கன்வாரிஸ் என்று அழைக்கப்படுபவர்கள் யார்?
சிவ பக்தர்கள்
9.சிரவண மாதத்தின் முதல் திங்கள் கிழமையில் யாருக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்வார்கள்?
சிவலிங்கம்
10.ஆங்கில எண் 1-க்கு இணையான தமிழ் எண்?
க
பொது அறிவு வினா விடைகள்
