• Wed. Jun 24th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

சங்கவிநாயகர் திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா

ByKalamegam Viswanathan

Nov 9, 2024

மதுரை வில்லாபுரம் சங்கவிநாயகர் திருக்கோவிலில் கந்த சஷ்டி விழாவினை முன்னிட்டு முருகன் தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.

மதுரை வில்லாபுரத்தில் உள்ள சங்கவிநாயகர் கோவில் நூற்றாண்டு கால பெருமை உடையது.இக்கோவிலில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி விழா நடைபெறுவது வழக்கம் இவ்வாண்டும் கடந்த 2ஆம் தேதி முதல் கந்தசஷ்டி விரதம்காப்பு கட்டுதலுடன் துவங்கிவிழா நடைபெற்றது இதில் ஆறாம் தேதி சக்திவேல் வாங்கும் விழாவும் ஏழாம் தேதி சூரசம்கார விழாவும் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று கந்தசஷ்டி விழாவின் நிறைவாகமுருகன் தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது சங்க விநாயகர் திருக்கோவில் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவில் நிறுவனர் என். கே. சி. செல்லையா அம்பலம் சொர்ணத்தம்மாள்