• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஹர்திக்கை புகழ்ந்த பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்!!!

ByA.Tamilselvan

Aug 30, 2022

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அமிர் இந்திய வீரர் ஹர்திக்பாண்டியாவை புகழ்ந்துள்ளார்.
உலகமே அதிகம் எதிர்பார்த்த ஆசியக் கோப்பை தொட ரின் 2-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை 5 விக் கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.இந்த வெற்றிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் வீரர் ஹரிதிக் தனது ட்டூவிட்டரில் “சென்றதை விட திரும்பி வந்தது சிறப்பாக இருக்கவேண்டும் ” என்ற வசனத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அத்துடன் காயம்பட்டு கிரிக்கெட்டிலிருந்து விலகிய புகைப்படத்தையும் ,பாகிஸ்தானுக்கு எதிராரான ஆசிய கோப்பை போட்டியை வென்ற புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். அதைஷேர் செய்து “நன்றாக விளையாடினீர்கள் சகோதரா” என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமதுஅமிர் பாராட்டியிருக்கிறார்.