மறைந்த முன்னாள் முதல்வர் பாரத ரத்னா MGR அவர்களின் 109 வது பிறந்த தினம் முன்னிட்டு விருதுநகர் நகர் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அன்னாரது பிறந்த தினம் முன்னிட்டு விருதுநகர் சாத்தூர் சாலையில் உள்ள MGR அவர்களது சிலைக்கு விருதுநகர் கிழக்கு ஒன்றிய செயலாளர்,மற்றும அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கழகம் பரணி மாரிமுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.






