அதிமுக முன்னாள் அமைச்சரும் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான பொள்ளாச்சி ஜெயராமனிடம் திமுக விடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இது தொடர்பாக ரகசியமாக சென்னையில் திமுகவின் சீனியர்களிடம் பொள்ளாச்சி ஜெயராமன் பேசி வருவதாக சொல்லப்படுகிறது.
விரைவில் அவர் திமுகவில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







; ?>)
; ?>)
; ?>)
