
ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் விழாவையொட்டி ஒவ்வொரு வீதியிலும் அதிமுக சார்பாக அன்னதானம் நடைபெற்றது.
ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கோவில் முன்பு கம்பம் நடப்பட்டது.இந்த கம்பத்துக்கு நேற்று ஏராளமான பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டனர். கோவில் திருவிழாவையொட்டி தினமும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்து வருகிறது.இன்று அந்த பகுதி முழுவதும் உள்ள எல்லை மாரியம்மன் கோயிலின் திருவிழாவையொட்டி பக்தர்கள் காலை காவிரி கரைச்சென்று தீர்த்தம், அக்னி சட்டி, அலகுகுத்தி வீரப்பன் சத்திரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


கோயில் பண்டிகை முன்னிட்டு ஈரோடு வீரப்பன் சத்திரம் நமது பாரதம் நண்பர்கள், புரட்சித் தென்றல் எம்ஜிஆர் மன்றம், இந்திய இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து 38 ஆம் ஆண்டு அன்னதான நிகழ்ச்சியை வெகு விமர்சையாக செய்திருந்தனர்.
அன்னதான நிகழ்ச்சிக்கு ஈரோடு மாநகர மாவட்ட கழக செயலாளர் கே வி இராமலிங்கம், ஈரோடு கிழக்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏ எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் கே எஸ் தென்னரசு, வீரப்பன் சத்திரம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் என் நந்தகோபால், வீரப்பன் சத்திரம் பகுதி கழக செயலாளர் கேசவமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை அம்மா பேரவை செயலாளர் மற்றும் சின்னக்கண்ணு ஆகியோர் செய்து இருந்தனர்.
- முதல்முறையாக சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டி வரும் நபர்களை கண்காணித்து, புகைப்பட பிரிண்டிங் செய்யும் ரேடார் கருவியை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார் – எஸ்பி. ஹரி கிரண் பிரசாத்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் முதல்முறையாக சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டி வரும் நபர்களை … Read more
- அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பொதுமக்கள் நன்கொடை செலுத்த க்யூ.ஆர்.கோடு வசதியை அறிமுகம் செய்த கோவில் நிர்வாகம்..,மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இதுவரை பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக … Read more
- மின்சாரத்தின் பிடியில் சிக்கிய குழந்தையை கண நேரத்தில் மீட்ட முதியவர்கள்..!
- கிரேட் இந்தியன் சர்க்கஸ் பள்ளி மாணவர்களின் காலாண்டு விடுமுறையையொட்டி பையர் டான்ஸ் உள்ளிட்ட புதிய சாகசங்கள்…மதுரையில் நடைபெற்று வரும் கிரேட் இந்தியன் சர்க்கஸ் பள்ளி மாணவர்களின் காலாண்டு விடுமுறையையொட்டி பையர் டான்ஸ் … Read more
- தேவேந்திர குல வேளாளர்கள் பட்டியல் மாற்றம் அடைந்திடுவோம், பொது பிரிவில் சேர்ந்திடுவோம் என, மள்ளர் சேனைதலைவர் சோலை பழனிவேல் ராசன் மதுரையில் பேட்டி…மதுரையில் மகபூப்பாளையம் பகுதியில்அமைந்துள்ள தனியார் அரங்கத்தில் மள்ளர்சேனைநிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த செய்தியாளர்கள் … Read more
- திமுக இளைஞரணி மாநாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்க உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட முன்வருவாரா..? சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி..,
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் கஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே…! அனைவரின் மனதிலும்… கஷ்டம், கஷ்டம், … Read more
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 259: யாங்குச் செய்வாம்கொல் தோழி! பொன் வீவேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல்,பெருங் … Read more
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 536:இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமைவாயின் அதுவொப்பது இல். பொருள் (மு.வ): யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காதத் … Read more
- அமைச்சர் உதயநிதியை பதவிநீக்கம் செய்யக் கோரி ஆளுநரிடம் மனு..!அமைச்சர் உதயநிதியைப் பதவி நீக்கம் செய்யக் கோரி, விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர் ஆளுநரிடம் மனு … Read more
- புதிய அதிமுக நிர்வாகிகள் நியமனம்.., முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் வாழ்த்து…விருதுநகர் மாவட்டத்தில் புதிய அதிமுக நிர்வாகிகள் நியமனம் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் வாழ்த்து பெற்றனர்.சிவகாசி, செப். … Read more
- பௌர்ணமி கிரிவலம் திருவண்ணாமலைக்கு நாளை சிறப்பு ரயில்..!நாளை பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, திருவண்ணமாலைக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே … Read more
- வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய நான்கு நாட்கள் சிறப்பு முகாம்..!தமிழகத்தில் நவம்பர் 4,5,18,19 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வாக்காளர் … Read more
- தொழில் நஷ்டத்தால் முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்துடன் தற்கொலை..!மதுரை மாவட்டம், மதுரையில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தொழில் நஷ்டம் காரணமாக குடும்பத்துடன் தற்கொலை … Read more
