விருதுநகர் ஆத்துமேடு பகுதியில் உள்ள கருப்பசாமி கோவிலில் மாதம் இரண்டு முறை அன்னதானம் நடைபெற்று வருகிறது.

இந்த பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பௌர்ணமி,மற்றும் அமாவாசை அன்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார். தை திங்கள் மற்றும் தை அமாவாசை முன்னிட்டு இன்று காலை முதல் மாலை வரை அன்னதானம் நடை பெற்று வருகிறது.






