• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

மீண்டெழும் குமரி இயக்கம் சார்பில் ஐம்பெரும் விழா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீண்டெழும் குமரி இயக்கம் சார்பில் ஐம்பெரும் விழா நடைபெறுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுங்கான் கடை புனித சவேரியார் கத்தோலிக் பொறியியல் கல்லூரியில் மீண்டெழும் குமரி இயக்கம் சார்பில் பல்வேறு பிரிவினரின் கண்காட்சி, உணவுத்திருவிழா, கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட ஐம்பெரும் விழா நடைபெறுகிறது. இது குறித்து செய்தியாளர் கூட்டத்தில் மீண்டெழும் குமரி இயக்கத்தின் தலைவர் தாமஸ் பிராங்கோ தகவல் தெரிவித்துள்ளார்..உடன் சென் சேவியர் கல்லூரியின் முதல்வர் மகேஸ்வரன் மலர் பெண்கள் அமைப்பு செயலாளர் நான்சிலி கிராம முன்னேற்ற சங்கங்களின் செயலாளர் நித்திய சகாயம் லெமோரியா தற்காப்பு கலை பள்ளி தலைவர் செல்வன் ஆகிய கலந்து கொண்டனர்.