• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

அரியவகை நோயால் சினிமா பிரபலம் மரணம்

ByA.Tamilselvan

Nov 16, 2022

மலையாள சினிமா உலகின் சிறந்த ஒளிப்பதிவாளர் சுதீஷ்பப்பு அரிய வகையநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.
ஒளிப்பதிவாளர் சுதீஷ்பப்பு (44) அரியவகை நோயால் உயிரிழந்துள்ளார்.Amyloidosis என்ற நோய் பாதிப்பால் கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரின் உயிர் பிரிந்தது. மலையாளத்தில் சமீபத்தில் வெளியான “அப்பன்” திரைப்படத்தில் சுதீஷ்பப்புவின் ஒளிப்பதிவை பலரும் பாராட்டு தெரிவித்தனர். அவரது மறைவிற்கு மலையாளம் , மற்றும்தமிழ் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.