• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

வேட்பு மனு தாக்கல்..,

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியான தேசிய மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருதுநகர் மாவட்டம் இனாம் ரெட்டியபட்டியை சேர்ந்த வழக்குரைஞர் நா. விக்ரமன், ( வயது 41 ) இன்று நண்பகல் 1;35 மணி அளவில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜான்சன் தேவசகாயம் அவர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேட்பு மனுவின் போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் லோகநாதன், தாசில்தார் ராஜாமணி, மாரீஸ்வரன், முருகன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.