சிந்தனைத்துளிகள்
1. சந்தேகம், கோழையின் குணம்.
2. சிக்கனமும், சேமிப்பும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இரு கருவிகள்.
3. சில சமயங்களில் இழப்பதுதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.
4. ஒரு சிறந்த தாய் நூறு ஆசிரியர்களுக்குச் சமமாவாள்.
5. நீங்கள் அசாதாரணமான ஒரு செயலுக்குத் தயாராகவில்லை என்றால், சாதாரண நிலையிலேயே இருந்துவிட வேண்டியதுதான்.