• Wed. Oct 8th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Jul 26, 2022

சிந்தனைத்துளிகள்

 அழகு என்பது முகத்தில் மட்டும் அல்ல..
பல நேரங்களில் மனதில்..
சில நேரங்களில் வார்த்தைகளில்.!

 முயற்சி செய்து தோற்றவனுக்கு
தோல்வி என்பது ஒரு பாடம் தான்..
முயற்சி செய்யாதவனுக்கு வெற்றி
என்பது என்றுமே கனவு தான்.!

 வாழ்க்கையில் எந்த சூழலிலும் நின்று
போராடும் தைரியமே தன்னம்பிக்கை.!

 போராடித் தோற்பதும் வாழ்வின்
ஒரு இன்பம் என்பதை மறந்து விடாதீர்கள்..
எப்போதும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்க கூடாது.

 அறிவாளியாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறில்லை..
யாரையும் அறியாமல் காயப்படுத்தி விட கூடாது என்பதே
நம் நோக்கமாக இருக்க வேண்டும்.!