• Sat. Sep 13th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளர் பப்பி லஹிரி காலமானார்…

Byகாயத்ரி

Feb 16, 2022

பிரபல பாலிவுட் திரைப்பட இசையமைப்பாளர் பப்பி லஹிரி ( வயது 69 ) உடல் நல குறைவால் மும்பையில் காலமானார். 1973-ஆம் ஆண்டு “நன்ஹா சிகாரி” என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான பப்பி லஹிரி இந்தி, தமிழ் உட்பட 200-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.தமிழில் ஆனந்த் பாபு நடித்த வானம்பாடி, கார்த்திக் நடித்த அபூர்வ சகோதரிகள் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் உருவான “நான் ஒரு டிஸ்கோ டான்சர்” பாட்டு தமிழில் மிகவும் பிரபலமானது.