எந்த செயல் செய்தாலும் உத்வேகம்.., அதில் சிறப்பும், திறமையும், நேரத்தோடு தனது ஆக்டிவ் -வை அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்து வருவது தான் ஹைலைட்டான விஷயமே! அதுவும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துச் சொல்கின்ற விதம் வித்தியாசமாக இருந்தது.

எழுத்தறிவித்தவன்
இறைவன் ஆவான்…
அறியாமை எனும் இருள் நீக்கி, அறிவு எனும் தீபம் ஏற்றி ஒவ்வொருவர் வாழ்விலும் ஒளியேற்றும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் ஆசிரியர் தினநல்வாழ்த்துக்களை முன்னாள் அமைச்சர், கழக அமைப்புச் செயலாளர், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆசிரியர் தினத்தை கொண்டாட வேண்டும் என சந்தோசமாக தெரிவித்துள்ளார்.