• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மஞ்சூர் பெண்கள் பள்ளியில் கட்டுரை கவிதை ஓவியம் போட்டி

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அரசு பெண்கள் பாரதியார் நினைவு உயர்நிலை பள்ளியில் கீழ்குந்தா தேர்வு நிலை பேரூராட்சி மூலமாக நீலகிரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பள்ளிகளில் திட்டக் கழிவு மேலாண்மையை பற்றி மக்கும் குப்பை மக்கா குப்பை பற்றிய விழிப்புணர்வு பள்ளிகளில் நடத்தப்பட அறிவுறுத்தப்பட்டது.


மஞ்சூர் பாரதியார் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஓவிய போட்டி கட்டுரை போட்டி பேச்சுப்போட்டி கவிதை போட்டி கீழ்குந்தா செயல் அலுவலர் ரவிக்குமார் பதிவரை எழுத்தாளர் பிரதீஷ் தலைமை ஆசிரியர் ரவிக்குமார் மோகன் பாபி ஆகியோரால் போட்டிகள் நடத்தப்பட்டது. தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்த மாணவிகள் மக்கும் குப்பை மக்கா குப்பை பற்றிய கட்டுரைகளையும் ஓவியங்களையும் கவிதைகளையும் சிறப்பாக சமர்ப்பித்து அனைத்து மாணவிகளும் பாராட்டை பெற்றனர் இதிலும் சிறப்பாக செய்த மாணவிகள் நிவேதா அக்ஷதா மதி மோனிகா கீர்த்தனாஅக்ஷயா ஸ்ரீமதி வெற்றி பெற்றவர்களுக்கு கோடயங்களள் சான்றிதழ்கள் ஆசிரியர்கள் செயல் அலுவலர் ரவிக்குமார் ஆகியோர் வழங்கினார்கள் இதில் ஆசிரியர்களும் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் விழிப்புணர்வு பாடல்களும் உறையும் நிகழ்த்தினார்கள்