• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு..!

Byவிஷா

Feb 2, 2023

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கள்ளக்குறிச்சி மண்டலத்தில் காலியாகவுள்ள, பில் கிளார்க், உதவியாளர், காவலாளி உள்ளிட்ட 100 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Tamilnadu Civil Supplies Corporation Kallakurichi

பதவி பெயர்: Bill Clerk, Helper, Watchman

கல்வித்தகுதி: 08th, 12th, B.Sc, BE/ B.Tech Degree

சம்பளம்: Rs.8,904/-

வயதுவரம்பு: 18-37 Years

கடைசி தேதி: 07.02.2023

கூடுதல் விவரம் அறிய:

www.tncsc.tn.gov.in