• Fri. Feb 27th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!

சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி Deputy Chief Mechanical Engineer

கல்வித்தகுதி BE / B.Tech
சம்பளம் ரூ.16,000 – ரூ.20,800
கடைசி தேதி 21-03-2022

தேர்வு முறை: தேர்வு மற்றும் நேர்காணல்

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்,

https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CARE