கள்ளக்குறிச்சி மாவட்ட கச்சிராயபாளையம் அம்மாபேட்டையை சேர்ந்த ஷியாம் பிரபாகர் என்பவருக்கு மின் இணைப்பு வழங்க, கச்சராபாளையம் இளமின் பொறியாளர் அலுவலகத்தில் வணிக உதவியாளர் ஆக பணிபுரியும் வெங்கடாசலம் என்பவர் லஞ்சமாக ₹15,000/- வாங்கியதை கள்ளக்குறிச்சி மாவட்ட இலஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி சத்தியராஜ் மற்றும் காவல் ஆய்வாளர் அருண்ராஜ் ஆகியோர் தலைமையிலான காவல் குழுவினர் அவரை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.