• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

Byதரணி

Apr 3, 2024

தைவான் அருகே இன்று அதிகாலை, 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; தெற்கு ஜப்பானிய தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை; மியாகோஜிமா தீவு உட்பட தைவானுக்கு அருகிலுள்ள தீவுகளில் முற்கட்டமாக, 3 மீ., (10 அடி) உயர சுனாமி அலைகள் தாக்கலாம். வானிலை ஆய்வு மையம் அறிவுத்துள்ளது.