• Tue. Apr 7th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

நிலநடுக்கம்: தமிழர்களுக்கு உதவி எண் அறிவிப்பு

ByA.Tamilselvan

Feb 9, 2023

துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி இருக்கும் தமிழர்களுக்கு உதவு எண் வெளியிடப்பட்டுள்ளது.துருக்கியல் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 17,00க்கும் மேற்பட்டோர் உயரிழந்துள்ளனர். மேலும் பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியர் பலரும் அங்கு சிக்கியிருப்பதாக தகவல் வெளியானது. அதே போல துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் தமிழர்கள் பலர் அங்கு சிக்கி தவிப்பதாக தகவல் வெளியானது. , தமிழக அரசு அவர்களுக்கு உதவி எண் வெளியிட்டுள்ளது. ஏதேனும் உதவி தேவைப்பட்டால் 044 28525648 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது. தற்போது வரை துருக்கியில் நிலநடுக்கத்தால் 15,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.