

சென்னை அடையாறு சாஸ்திரி பவனில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் புதிய தலைமையகத்தை இன்று 23.12. 2025 திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய கழகச் செயலாளர்கள், நகர பொறுப்பாளர்கள், ஊராட்சி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தலைமையக திறப்பு விழாவில் சென்னை அடையார் சாஸ்திரிபவனில் அனைத்து பொறுப்பாளர்களும் பங்கு பெற்று கலந்து கொண்டனர்.




