நீலகிரி மாவட்டம் சேலைஸ் பகுதியில் கொலக்கொம்பை காவல் நிலையம் மலைவாழ் மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை மற்றும் அப்துல் கலாம் இளைஞர் சங்கம் இணைந்து நடத்தப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஆர்வத்தோடு கலந்து கொண்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரைபெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் .ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஓட்டப்பந்தயம் சேலாஸ் முதல் கொலக்கொம்பை காவல் நிலையம் வரை மூன்று பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் ,பரிசு, கோடையம், மெடல், வழங்கப்பட்டது .இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.













; ?>)
; ?>)
; ?>)