கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், காணாமல் போன சுமார். ரூ.58 இலட்சம் மதிப்பிலான 1265 கை பேசிகள் மீட்க்கப்பட்டதை. குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து உரியவர்களிடம் ஒப்படைத்தபின்.
குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்டாலின்
செய்தியாளர்களிடம் தெரிவித்தது.

உங்கள் கை பேசி எந்த இடத்தில் காணது மற்றும் தொலைத்து போனால் அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்து அதற்கான ரசீதையும்
பெற்றுக்கொள்ள மறக்காதீர்கள் என தெரிவித்தார்.





