• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மாணவர்களுடன் வாலிபால் விளையாடிய டாக்டர்.சி.விஜயபாஸ்கர்..,

ByS. SRIDHAR

Feb 8, 2026

திருச்சியில் இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மாத்தூர் வழியாக புதுக்கோட்டை சென்று கொண்டிருந்த போது அப்போது மாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்கள் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தனர்.

வாலிபால் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களை பார்த்த முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர்.விஜயபாஸ்கர் தனது வாகனத்தை திருப்பி பள்ளிக்குள் சென்று அந்த மாணவர்களும் கலந்துரையாடி பின்னர் அவர்களுடன் வாலிபால் விளையாடினார்.

தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது