• Tue. Apr 30th, 2024

வரலாற்றுச்சிறப்பு மிக்க கடலூரில் டாக்டர் அழகுராஜா ஆய்வு

ByA.Tamilselvan

Jun 27, 2022

இந்தியாவின் நிர்வாக தலைநகராக விளங்கிய கடலூரில் ஆய்வாளர் டாக்டர் அழகுராஜா ஆய்வு
கடலூர்மத்திய சிறைச்சாலை, 177 ஏக்கர் கொண்டது. 1866 ஆண்டு ராபர்ட் கிளைவ் கடலூர் மாவட்ட ஆட்சியர் ராக இருந்தார் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு ஆங்கிலேய தளபதி ராபர்ட்கிளைவால், தற்போது கடலூர் மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் குடியிருக்கும் தற்போது வீடு 1866 கட்டப்பட்டது இன்னும் பழமை மாறாமல் அழகாக தோற்றம் அளிக்கிறது. கடந்த ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ராப்ட் கிளைவ் கடலூர் மாவட்ட ஆட்சியர் ராக இருந்தார். இந்த வீட்டில் தான் குடியிருந்தார். இந்த வீட்டில் மொத்தம் 24 வாசல் உள்ளன . எந்த பக்கம் திரும்பி பார்த்தாலும் வாசல்தான் கண்ணுக்கு தென்படுகிறது. தலைநகரான கடலூர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவின் தலைநகர் என்று சொல்லக்கூடிய வகையில் நிர்வாக தலைநகராக இயங்கியது கடலூர் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தின் எதிரே வரலாற்று சிறப்பு மிக்க செங்கேட்டை கட்டிடம் கடந்த 1866ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.1895ம் ஆண்டு கட்டட பணிகள் தொடங்கப்பட்டு, 1897ம் ஆண்டு முடிக்கப்பட்டது. கடலூரில் மிக கம்பீரமாக பறந்து விரிந்த இக்கட்டடத்தில் மாவட்ட முதன்மை நீதிமன்றம், கருவூலம், கலெக்டர் அலுவலகம் என பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வந்தன. மிகவும் பழமையான வரலாற்று பெருமையுடன் திகழ்ந்து வந்த சுவர்களில் ஆங்கிலேய நிர்வாகமும் இந்திய நிர்வாக பணிகளும் நடந்துவந்த அந்த சிறப்புமிக்க பிரமாண்ட கட்டிடம் வரலாற்று மிக்கது.இக்கட்டிடத்தின் அருகிலேயே கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம். நீதிமன்றம். சிறைச்சாலை . உள்ளது. மேலும் கல்வி நிறுவனங்கள், விளையாட்டரங்கள் என தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இவ்வழியே சென்று வருகின்றனர். எனவே 156 ஆண்டுகளைக் கடந்த வரலாற்று சிறப்பு மிக்கது.
இந்த ஆய்வின் போது AS. மாரிமுத்து IFS ., வனக்காவலர் (Conservator of Forest) விழுப்புரம் Range, .T. தமிழ்ச்செல்வன், (SP) மாவட்ட சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் இந்த ஆய்வில் போது சந்தித்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *