• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

நடிகர் விஜய்யின் செல்லப்பெயர் என்ன தெரியுமா ?

ByA.Tamilselvan

Nov 23, 2022

நடிகர் விஜயை அவரது அம்மா செல்லமாக அழைக்கும் பெயர் குறித்து ரசிகர்கள்
காமெண்ட செய்துவருகிறார்கள்
தமிழ் சினிமாவின் டாப் நாயகனாக பல காலமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவரது வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு என ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
ஆனால் அதேசமயம் வாரிசுடன் அஜித்தின் துணிவு படமும் ரிலீஸ் என்பதால் எந்த படம் அதிக திரையரங்குகளில் வெளியாகும், அதிக வரவேற்பு எந்த படத்திற்கு இருக்கும் என்ற பேச்சுகள் ரசிகர்களிடம் அதிகம் உள்ளது.
பொங்கலுக்கு இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகும் நாளுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.நடிகர் விஜய்யின் அம்மா ஷோபனா ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற்றுக் கொண்டிருக்கும் போதே அவர் தனது மகனுக்கு போன் செய்து பேசியுள்ளார். அதோடு அவரை ஜோ என செல்லமாக அழைத்து உனக்கு மிகவும் பிடித்த சர்க்கரை பொங்கல் நான் உனக்கு செய்து தருகிறேன் என கூறியிருக்கிறார்.
இதைக்கேட்ட ரசிகர்கள் அட நம்ம விஜய்யின் பெயர் ஜோவா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.