
கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் குறித்த கேள்விக்கு, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் 253 மூன்று மாவட்டங்களில் செயல்படுகிறது. மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் சிறப்பாக செயல்படுகிறது.
2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து மற்ற மாநிலங்களைப் பற்றி தலைவர் தான் முடிவு செய்வார் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறினார்.

