விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தேமுதிக கட்சி நகரம் ஒன்றியம் சார்பில் 118 வது தேவர் ஜெயந்தி மற்றும் 63 வது குருபூஜை விழா சாத்தூர் கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள தேவர் சிலைக்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர் பாண்டியன் ஆணையின்படி மாவட்ட துணை செயலாளர் கருத்தப்பாண்டி தலைமையிலும் சாத்தூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் கணேசன் மூர்த்தி மற்றும் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அக்னி ராஜ் முன்னிலையிலும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சாத்தூர் நகர செயலாளர் அந்தோணி ராஜ் செய்திருந்தார் மேலும் ஏராளமான தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்













; ?>)
; ?>)
; ?>)