• Sun. Mar 1st, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

ஏழுமலையான் கோவிலில் நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் விநியோகம்…

Byகாயத்ரி

Feb 15, 2022

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் நேரடியாக இலவச தரிசனத்திற்காக டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுகிறது.இன்று முதல் நிவாசம் விடுதி, கோவிந்தராஜர் சத்திரம் மற்றும் பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் தனி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு டிக்கெட் விநியோகம் செய்யப்படுகிறது. தினமும் 15 ஆயிரம் இலவச தரிசன டோக்கன் பக்தர்களுக்கு வழங்கப்படும் என்றும் ஆதார் அட்டையை கொண்டு வந்து பக்தர்கள் இந்த வசதிகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.