• Wed. Dec 11th, 2024

இளையான்குடியில் அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் வினியோகம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள தனியார் மகாலில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி நகர்ப்புறப் தேர்தலையொட்டி அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன் இதில் பங்கேற்று விருப்ப மனுக்களை வழங்கினார். ஏராளமானோர் விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டனர்.