• Sun. Feb 1st, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

மாற்றுத்திறனாளிகளுக்கு டயபர் வழங்கும் நிகழ்ச்சி..,

ByKalamegam Viswanathan

Feb 1, 2026

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு டயபர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் கூறுகையில்: முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புற்றுநோயால் படுக்கையில் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு டயப்பர் தேவைப்படுவதாக கோரிக்கை வந்ததைத் தொடர்ந்து அவர்களின் குடும்பத்தாரிடம் டயப்பர்கள் வழங்கப்பட்டது என்றார். நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் பிரேசியஸ் மற்றும் ஸ்ரீகாந்த் கலந்து கொண்டனர்.