• Tue. Apr 7th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

கடவுள் வாழ்த்து

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

பொருள் (மு.):

அன்பரின்‌ அகமாகிய மலரில்‌ வீற்றிருக்கும்‌ கடவுளின்‌ சிறந்த திருவடிகளை இடைவிடாமல்‌ நினைக்கின்றவர்‌ இன்ப உலகில்‌ நிலைத்து வாழ்வார்‌.